இந்திய ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார் ஜெயா வர்மா சின்ஹா!

டெல்லி: இந்திய ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக ஜெயா வர்மா சின்ஹா பொறுப்பேற்றார். இந்திய ரயில்வேயின் 166 ஆண்டுகால வரலாற்றில், ரயில்வே வாரிய தலைவராக பொறுப்பேற்கும் ஜெயா முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை பெற்றார்.

Related posts

இந்தியா வரும் உடல்கள்

உடல்களை பெறுவதற்காக கொச்சி செல்கிறேன்: செஞ்சி மஸ்தான்

ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து 4 நாட்களாக தீவிரவாத தாக்குதல்: முழு திறனையும் பயன்படுத்த பாதுகாப்பு படைக்கு பிரதமர் மோடி உத்தரவு