ஜெயலலிதா நகைக்கு உரிமை கோரிய தீபாவுக்கு எதிர்ப்பு

பெங்களூரு : ஜெயலலிதாவுக்கு சொந்தமான 27 கிலோ தங்க நகைகளுக்கு உரிமை கோரும் ஜெ.தீபா மனுவை எதிர்த்து கர்நாடக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 27 கிலோ தங்க நகைகளுக்கு உரிமை கோரி ஜெ.தீபா மனு தாக்கல் செய்து இருந்தார். ஜெ.தீபா மனுவை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அம்மாநில அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

Related posts

ராமேஸ்வரம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகளை அதிகாரிகள் ஆய்வு

தேர்தல் முடிவுகளை மக்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில் 57 தொகுதியில் நாளை கடைசி கட்ட வாக்குப்பதிவு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்துக்கு எதிரே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு