ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் கார் விபத்து..!!

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி சென்ற கார் விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அனந்த்நாக் பகுதியில் மெகபூபா முப்தி சென்ற கார் விபத்துக்குள்ளாகி முன்பகுதி சேதமடைந்தது. கார் விபத்துக்குள்ளான நிலையில் அதில் பயணித்த மெகபூபா முப்தி காயமின்றி உயிர் தப்பினார்.

Related posts

ஜூன்- 02: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!.

இறுக்கமான முகத்தோடு சொந்த ஊர் வந்து சேர்ந்த இலைத்தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொல்லிட்டாங்க…