இந்திய ஒற்றுமை நீதி பயண நிறைவு விழாவில் பங்கேற்கிறார் விசிக தலைவர் திருமாவளவன்

டெல்லி: இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் இந்திய ஒற்றுமை நீதி பயண நிறைவு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்கிறார். காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நீதி பயணம் மகாராஷ்டிராவில் உள்ள மும்பையில் வரும் 17ம் தேதி நிறைவு பெறுகிறது.

Related posts

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரை சென்னையில் நடத்துவதற்கு உலக செஸ் கூட்டமைப்பிடம் தமிழ்நாடு அரசு விண்ணப்பம்

நெல்லை – சென்னை சிறப்பு ரயில் ஜூன் மாதம் முழுவதும் நீட்டிப்பு: பயணிகள் மகிழ்ச்சி

கன்னியாகுமரியில் 3 நாள் தியானத்தை நிறைவு செய்தார் பிரதமர் நரேந்திரமோடி