2016ல் வங்கக்கடல் பகுதியில் காணாமல்போன இந்திய விமானப்படை விமானத்தின் பாகங்கள் 8 ஆண்டுக்குப் பின் மீட்பு

சென்னை: 2016ல் வங்கக்கடல் பகுதியில் காணாமல்போன இந்திய விமானப்படை விமானத்தின் பாகங்கள் 8 ஆண்டுக்குப் பின் மீட்கப்பட்டுள்ளது. சென்னை கடல் பகுதியில் இருந்து 310 கி.மீ. தொலைவில் விமானத்தின் உடைந்த பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.

Related posts

சென்னையில் அல்லி குளம் தபால் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது: 2 ஊழியர்களுக்கு பலத்த காயம்

உத்தரப் பிரதேசம் ஃபரூக்காபாத் தொகுதியில் 8 முறை வாக்களித்த பாஜக நிர்வாகியின் 16 வயது மகன் கைது..!!

மும்பையில் தனது குடும்பத்தினருடன் ஜனநாயக கடமையையாற்றினார் ரிசர்வ் வங்கி ஆளுநர்