ஓரியோ ரசிகர்களுக்கு பொங்கல் பரிசாக முதல்நாள் முதல் காட்சியை காண 1000 டிக்கெட்டுகள்

சென்னை: பொங்கள் விழா நெருங்கிவிட்டது. பொங்கல் என்பது தமிழர்களின் பண்டிகைகளில் மிகவும் முதன்மையான பண்டிகை ஆகும். இந்த பண்டிகை காலத்தில் ஏராளமான திரைப்படங்கள் திரையரங்குக்கு வருவது வழக்கம். இதனை காண ரசிகர்கள் பட்டாளம் அலை மோதும். அதில் பலருக்கு டிக்கெட் கிடைக்கும் . சிலருக்கு டிக்கெட் கிடைக்காது. டிக்கெட் கிடைக்காதவர்கள் பிளாக்கில் டிக்கெட்டை அதிக விலைக்கு வாங்குவர் . சிலருக்கு அதிக விலை கொடுத்தும் டிக்கெட் கிடைக்காமல் விழா நாட்களே கொண்டாட்டம் இல்லாத நாளாக மாறுவதும் உண்டு. மாட்டு பொங்கலின் போது மாடுகளை அடக்க காளையர்கள் மிகவும் ஆர்வத்தோடு இருப்பார்கள்.

அதே போல பொங்கல் விழாவின் போது மிகவும் பிரபலமான நடிகர்களின் படங்களில் நேருக்கு நேர் மோதும் போட்டி நடைபெறுகிறது. ஸ்டார்கள் திரைப்படத்தின் போது அவருக்கு கட்டவுட் வைத்தும் பால் அபிஷேகம் செய்து அமர்கலம் செய்வர். கட்அவுட் வைப்பதில் ரசிகர்கள் மூழ்கிவிடுவர்.ஓரியோ உதவியுடன் உங்களின் பிரபல நடிகர்களின் திரைப்படத்தை முதல்நாள் முதல் காட்சியை கண்டுகளிக்க முடியும். நீங்கள் முதல்நாளில் திரைப்படத்தை காண டிக்கெட் கிடைக்குமா என்ற சந்தேகத்தை மாற்றுகிறது. பொங்கல் பரிசாக ஓரியோ கருப்பு மற்றும் வெள்ளை பாக்கெட்டில் டிக்கெட் அடங்கியுள்ளது. இவை பிக் பேஸ்கெட்டில் கிடைக்கிறது. 1000 டிக்கெட்டுகள் தீவிர ரசிகர்களுக்கு தங்கள் விருப்ப நடிகரின் திரைப்படத்தை எஃப்.டி.எஃப்.எஸ் திரையில் காணவைக்கிறது.

இதன் மூலமாக நீங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தோடு பிரபல நடிகரின் திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சியை கண்டுகழிக்க உதவுகிறது. இந்த வாய்ப்பு கடந்த ஜனவரி 9 ஆம் தேதி முதல் தொடங்கிவிட்டது. ஓரியோ வரையறுக்கப்பட்ட பதிப்பு கருப்பு மற்றும் வெள்ளை பேக் உண்மையான கோலிவுட் பாணியில் வெளியிடப்பட்டது. இதற்கான இரண்டாவது வீடியோ ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது . பொங்கல் விழாவை கொண்டாட ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கும் நிலையில் அதனை நிறைவேற்றும் விதமாக வாய்ப்பை ஓரியோ வழங்குகிறது. பிளாக்கில் டிக்கெட் விற்பனை தடுக்கும் விதமாக இந்த முயற்சியை ஓரியோ எடுத்துள்ளது. ஓரியோ வழங்கும் 1000 டிக்கெட்டுகளை ரசிகர்கள் பெற்று தங்கள் பொங்கலை உற்சாகமாக கொண்டாடுங்கள். இந்த பரிசு பிக் பேஸ்கெட்டில் கிடைக்கிறது.

Related posts

ராமநாதபுரம் அருகே ரூ.4.5 கோடி மதிப்பு தங்கத்தை கடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது..!!

மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது..!!

தென் சென்னை மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் 2 கண்காணிப்பு கேமராக்கள் பழுது: புதிய கேமராக்கள் பொருத்தம்