இந்தியாவில் இன்று 801 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

டெல்லி: இந்தியாவில் நேற்று 1,272 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 801 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,80,674லிருந்து 4,49,80,674-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 5,31,770 லிருந்து 5,31,778-ஆக உயர்ந்துள்ளது.

Related posts

காதல் விவகாரத்தில் கத்திக்குத்து முன்னாள் காதலன் பரிதாப பலி: இந்நாள் காதலன் வெறிச்செயல்

மும்பை வடமேற்கு தொகுதியில் EVM-ல் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள புகார் தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

ரூ.5 லட்சத்திற்கு விற்கப்பட்ட 12 வயது சிறுமியுடன் 72 வயது முதியவருக்கு திருமணம்: தடுத்து நிறுத்திய பாகிஸ்தான் போலீஸ்