இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்: சரத்பவார் பேட்டி

டெல்லி: இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என சரத்பவார் தெரிவித்துள்ளார். இந்தியாவை பாதுகாக்கவே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளோம் என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். மும்பையில் 2 நாட்கள் நடைபெறும் இந்தியா கூட்டணி ஆலோசனையில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல், கார்கே உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Related posts

பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவே அதிமுக தேர்தல் புறக்கணிப்பு: ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு குற்றச்சாட்டு

எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு திமுக கண்டனம்

போக்சோ வழக்கில் விசாரணைக்கு ஆஜரானார் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா