இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர். இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் ஆலோசனையில் பங்கேற்க உள்ளனர்.

Related posts

இவிஎம் இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து பொது வெளியில் விவாதிக்க திமுக சட்டத்துறை வலியுறுத்தல்

அதிமுகவை ஒன்றிணைப்பது தொடர்பாக மூத்த நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் ஆலோசனை: சென்னையில் 20ம் தேதி நடக்கிறது

பிரியங்கா காந்தி போட்டி: காங்கிரஸ் உற்சாகம்