சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று நடை திறப்பு

 

திருவனந்தபுரம்: மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. பங்குனி உத்திர திருவிழாவிற்காக மார்ச் 16-ம் தேதி கொடியேற்றமும், 25-ம் தேதி பம்பையில் ஆராட்டும் நடைபெறுகிறது. பக்தர்கள் sabarimala.org.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

Related posts

தூக்கம் வரவில்லையா?!

பளபள சருமத்திற்கு பாதாம் எண்ணெய்!

முக்கிய நகரங்களில் வெயில் வாட்டி வதைத்து வருவதால் பிற்பகல் ஆர்டரை தவிர்க்க வேண்டும்: வாடிக்கையாளர்களிடம் சொமேட்டோ வேண்டுகோள்