தமிழகத்தில் சட்டவிரோத பார்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன: அமைச்சர் முத்துசாமி பேட்டி

ஈரோடு: தமிழகத்தில் சட்டவிரோத பார்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன என்று அமைச்சர் முத்துசாமி ஈரோட்டில் பேட்டி அளித்துள்ளார். அனுமதித்த நேரத்திற்கு முன்பே டாஸ்மாக் கடையை திறந்து விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

Related posts

சட்டசபை தேர்தல் முடிவுகள்; அருணாச்சலில் பாஜ, சிக்கிமில் எஸ்கேஎம் ஆட்சி: சிக்கிமில் பாஜக, காங்கிரசுக்கு ஒரு இடம் கூட இல்லை

இடைக்கால ஜாமீன் காலம் நிறைவடைந்த நிலையில், திகார் சிறைக்கு புறப்பட்டார் கெஜ்ரிவால்

அவதூறு வழக்கில் ராகுல்காந்தி 7ம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு