நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

சென்னை: நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை பலத்த மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்: பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்

முதலில் வருவோருக்கு முதலில் சேவை என்ற நடைமுறையில் நேரடி, உட்பிரிவு பட்டாவுக்கு ஒரே வரிசை எண் என்பது தவறு: வருவாய்த்துறை விளக்கம்

காஷ்மீரில் தீவிரவாதி சுட்டு கொலை