ஐதராபாத்தில் பேருந்து சேவை குறைப்பு!!

ஐதராபாத் : கடும் வெயில் காரணமாக ஐதராபாத்தில் பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பேருந்து சேவை குறைக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான வெப்ப அலை வீசுவதால் பொதுமக்கள் நலன் கருதி, மறு அறிவிப்பு வரும் வரை குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து சேவை குறைக்கப்படுவதாக ஐதராபாத் போக்குவரத்து நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

Related posts

3 நாட்களில் 3 தீவிரவாத தாக்குதல்: 6 ராணுவ வீரர்கள் படுகாயம் ஒரு தீவிரவாதி பலி.! ‘காஷ்மீர் டைகர்’ என்ற அமைப்பு பொறுப்பேற்பு

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் சிறப்பு கல்வி, தசைப்பயிற்சி: பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தல்

குவைத் தீ விபத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு