கணவன் – மனைவி இடையேயான தகராறில் குழந்தையை உயிருடன் புதைத்த தாய்

புதுச்சேரி: புதுச்சேரி சுடுகாட்டில் பாதி புதைந்த நிலையில் பெண் குழந்தை சடலம் மீட்கப்பட்டுள்ளது. கணவன் – மனைவி இடையேயான தகராறில் தாய் குழந்தையை உயிருடன் புதைத்தது விசாரணையில் தெரியவந்தது. தம்பதியிடம் நடத்திய விசாரணையை அடுத்து குழந்தை இறப்பு தொடர்பாக காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்தனர்.

Related posts

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.53,520க்கு விற்பனை

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் செங்கொடி ராணுவ கூட்டு பயிற்சியில் இந்திய விமானப்படையின் ரஃபேல் போர்விமானம் பங்கேற்பு..!!