இந்தியில் பெயர் மாற்றாததால் நிதி நிறுத்தம் ?

திருவனந்தபுரம் : தேசிய சுகாதார இயக்கம் (National Health Mission) திட்டத்தின் மருத்துவ மையங்களை ‘ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திர்’ என பெயர் மாற்ற மறுத்ததால், ஒன்றிய அரசு நிதியுதவி வழங்கவில்லை என கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். 60% ஒன்றிய அரசு – 40% மாநில அரசு நிதியில் செயல்படுத்தப்படும் National Health Mission பெயரை ‘பிரதான் மந்திரி சமக்ர ஸ்வாஸ்த்ய மிஷன்’ என பெயர் மாற்றம் செய்யவும் ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2.19 லட்சம் மாணவர்களுக்கு இலவச நோட்டுப்புத்தகம்

பாம்பன் சாலை பாலத்தில் இணைப்பு ஸ்பிரிங் பிளேட்கள் சேதம்

தூத்துக்குடி வ.உ.சி. அரசு பொறியியல் கல்லூரியில் மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடு தீவிரம்