தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை!

சென்னை: மதுராந்தகம், மொறப்பாக்கம், பெரும்பாக்கம், தண்டரைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்து வருகிறது. திருத்தணி, கனகம்மாசத்திரம், திருவாலங்காடு, கே.ஜி.கண்டிகை உள்ளிட்ட பகுதிகளில் மழை. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை. நெல்லை மாவட்டம் திசையன்விளை, வள்ளியூர், ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை. குமரி, நாகர்கோவில், கோணம், ஆசாரிப்பள்ளம், ராமன் புதூர், பார்வதிபுரம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

 

Related posts

டெல்லியில் குடிநீர் வாரிய அலுவலகத்தை அடித்து நொறுக்கி பாஜகவினர் வன்முறை

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது ஒட்டுமொத்த நாட்டு மக்களின் கோரிக்கை: அகிலேஷ் யாதவ்.

அரசு பள்ளிகளில் 6890 ஹைடெக் லேப் நிர்வாகிகள் நியமனம்; பணிகளை வரையறை செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு