நடிகர் ரஜினிகாந்துக்கு ‘கோல்டன் விசா’ வழங்கியது ஐக்கிய அரபு அமீரகம்!

நடிகர் ரஜினிகாந்துக்கு ஐக்கிய அரபு அமீரகம் ‘கோல்டன் விசா’ வழங்கியது. அபுதாபியில் நடந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்துக்கு ஐக்கிய அரபு அமீரக கலாச்சாரம், சுற்றுலாத்துறை சார்பில் கோல்டன் விசா வழங்கப்பட்டது. யு.ஏ.இ. கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை தலைவர் முகமது கலிஃபா அல் முபாரக், கோல்டன் விசாவை ரஜினிகாந்திடம் வழங்கினார். கோல்டன் விசா வழங்கியதற்காக யு.ஏ.இ. அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்தார்.

 

Related posts

3வது முறையாக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக பிரதமர் மோடி 20ம் தேதி சென்னை வருகை: 2 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான தேர்தல் ஆணைய அறிவிப்பு தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியீடு

டெல்லியில் குடிநீர் வாரிய அலுவலகத்தை அடித்து நொறுக்கி பாஜகவினர் வன்முறை