குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே ரூ.450 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்..!!

குஜராத்: குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே ரூ.450 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போர்பந்தர் துறைமுகம் அருகே படகில் வந்த 6 பாகிஸ்தானியரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். கடந்த 30 நாட்களில் குஜராத்தில் இரண்டாவது முறையாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் பிடிபட்டுள்ளது.

Related posts

3வது முறையாக பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி; குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்

இன்ஸ்டாகிராம் நட்பு பாதியில் முறிந்ததால் ஒன்றாக இருந்த போட்டோக்களை அனுப்பி மாஜி காதலியின் திருமணத்தை தடுக்க முயற்சி: முன்னாள் காதலன் கைது

மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்ற நாம் தமிழர் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு கமல்ஹாசன் வாழ்த்து