அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் மே 19 வரை விண்ணப்பிக்கலாம்!!

சென்னை : அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் மே19 வரை www.tngasa.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பப்பதிவு செய்யலாம் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மாணவர்களின் தரவரிசை பட்டியல் மே23க்குள் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் ரூ.65 கோடியில் நரம்பியல் துறைக்கு புதிய கட்டிடம்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது

உணவுக்கு முன்பும், பின்பும் டீ, காபி குடிக்க வேண்டாம்: ஐசிஎம்ஆர் அறிவுறுத்தல்

டெல்லியில் நடக்கும் காவிரி தொடர்பான கூட்டங்களுக்கு அதிகாரிகள் நேரில் சென்று பங்கேற்க வேண்டும்: தமிழக அரசுக்கு எடப்பாடி கோரிக்கை