தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..!!

சென்னை: தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். ஒரு வகுப்புக்கு அதிகபட்சமாக 35 முதல் 40 மாணவர்கள் இருக்க வேண்டும் என அரசு நிர்ணயித்துள்ளது. ஆசிரியர்கள் பற்றாக்குறையால் ஒரு வகுப்பறையில் 60 மாணவர்கள் படிப்பதால் கட்டுப்பாட்டில் வைக்க இயலாத நிலை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

முகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: மேலாண் இயக்குநர் தகவல்

பெங்களூரில் ஜூன் 15,16 தேதிகளில் கர்நாடக சுற்றுலாத்துறை சார்பில் கருத்தரங்கம்: தமிழக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு

தயாநிதி மாறன் எம்பி தொடர்ந்த அவதூறு வழக்கு; பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் நேரில் ஆஜராகாததால் விசாரணை தள்ளிவைப்பு: ஜூன் 6ம் தேதி ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு