மேற்கு தாம்பரம் அருகே குட்வில் நகரில் ரவுடி முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை

சென்னை: மேற்கு தாம்பரம் அருகே குட்வில் நகரில் ரவுடி வெங்கடேசன் முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட ரவுடி வெங்கடேசன் மீது பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொலை செய்யப்பட்ட ரவுடி வெங்கடேசன், முடிச்சூர் பாஜக பட்டியலின மண்டல தலைவராக இருந்தவர்.

Related posts

உதகை – குன்னூர் 23 கி.மீ புறவழிச்சாலையின் பணி 80% நிறைவு: புறவழிச்சாலை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தகவல்

சதுரகிரிக்கு செல்ல 4 நாட்களுக்கு அனுமதி

ஜூன் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை