பாஜகவில் இணைந்தார் கவுரவ் வல்லப்

டெல்லி: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக இருந்த கவுரவ் வல்லப் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். காங்கிரஸில் இருந்து விலகிய நிலையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இணைந்தார்.

Related posts

பாஜக கூட்டணியில் குழப்பம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவை தொடர்ந்து அமமுகவும் போட்டியிட திட்டம்?

தமிழ்நாட்டில் எந்த சக்தியும் கலவரத்தை ஏற்படுத்த முடியாது: அமைச்சர் ரகுபதி

பிரதமர் நரேந்திர மோடி மீது மராட்டிய கூட்டணி ஆட்சி முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பரபரப்பு குற்றச்சாட்டு