ககன்யான் திட்டத்தில் முதல் கட்ட சோதனை முயற்சியில் ஆளில்லா விண்கலம் விண்ணில் அனுப்பப்படுகிறது..!!

ஸ்ரீஹரிகோட்டா: ககன்யான் திட்டத்தில் முதல் கட்ட சோதனை முயற்சியில் ஆளில்லா விண்கலம் விண்ணில் அனுப்பப்படுகிறது. விண்கலத்தின் சோதனை பணிகள் முடிவு பெற்று ஏவுவதற்கு தயாராக இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் ஆளில்லா விண்கலம் அனுப்பி சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்

காதல் விவகாரத்தில் கத்திக்குத்து முன்னாள் காதலன் பரிதாப பலி: இந்நாள் காதலன் வெறிச்செயல்

மும்பை வடமேற்கு தொகுதியில் EVM-ல் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள புகார் தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்