ரூ.4000 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஹிஜாவு நிறுவனத்தின் நிர்வாகிகள் ஜாமின் மனு தள்ளுபடி

சென்னை: ரூ.4000 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஹிஜாவு நிறுவனத்தின் நிர்வாகிகள்
கோவிந்தராஜ், சுஜாதா மற்றும் துரைராஜ் ஆகியோர் ஜாமின் மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. நிதி நிறுவன மோசடியில் மக்கள் தொடர்ந்து ஏமாறுவதால் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என ஐகோர்ட் வலியுறுத்தியுள்ளது.

Related posts

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!

மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா!