கர்நாடக: கர்நாடக முன்னாள் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான லட்சுமன் சவடி காங்கிரஸில் இணைகிறார். பாஜகவிலிருந்து விலகிய நிலையில் லட்சுமன் காங்கிரஸில் இணையவுள்ளதாக டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார்.