மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்காக 5 புதிய அக்குவா பார்க் அமைக்கப்படும்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

டெல்லி: மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்காக 5 புதிய அக்குவா பார்க் அமைக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும். மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் லட்சாதிபதியாகும் பெண்கள் எண்ணிக்கையை 3 கோடியாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Related posts

விருதுநகர் அருகே பேருந்து கவிழ்ந்து 36 பேர் காயம்

ஜூன் 10: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

நடுரோட்டில் டான்ஸ் ஆடி பஸ்சுக்கு கிக் கொடுத்த போதை ஆசாமி கால் உடைந்தது