ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பி.எஸ்.என்.எல். தொலைபேசி அலுவலக வளாகத்தில் தீ விபத்து

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பி.எஸ்.என்.எல். தொலைபேசி அலுவலக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 10 வாகனங்களில் சென்றுள்ள தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்

Related posts

ஜூன் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு