நியூ கலிடோனியா தீவில் மீண்டும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்

நியூ கலிடோனியா : நியூ கலிடோனியா தீவில் மீண்டும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 7.2 ஆக பதிவாகி உள்ளது. ஏற்கனவே ரிக்டர் அளவில் 7.7 ஆக நிலநடுக்கம் பதிவான நிலையில், மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

Related posts

இந்தியா – கம்போடியா இடையே முதல் நேரடி விமானசேவை

மெக்கா: வெப்ப அலையால் ஹஜ் பயணிகள் 19 பேர் பலி

சனிக்கிழமை அட்டவணைப்படி இன்று மெட்ரோ ரயில் சேவை