திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மஹுவா மொய்த்ராவை அரசு பங்களாவில் இருந்து வெளியேற்றம்

டெல்லி: எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மஹுவா மொய்த்ராவை அரசு பங்களாவில் இருந்து வெளியேற்ற, அதிகாரிகள் அடங்கிய குழுவை ஒன்றிய அரசு அனுப்பியுள்ளது. பங்களாவை காலி செய்யச் சொல்லி எஸ்டேட்ஸ் இயக்குநரகம் மஹுவாவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். அதற்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்