ஈரோட்டில் ஓடும் ரயிலில் பெண்ணிடம் மதுபோதையில் தவறாக நடந்துகொண்ட அரசு ஊழியர் கைது..!!

ஈரோடு: ஈரோட்டில் ஓடும் ரயிலில் பெண்ணிடம் மதுபோதையில் தவறாக நடந்துகொண்ட அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார். நீலகிரி விரைவு ரயிலின் முன்பதிவு பெட்டியில் பெண்ணிடம் தவறாக நடந்த ஜிம்ரிஸ் ராஜ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். நீலகிரி முதன்மைக் கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் ஜிம்ரிஸ் ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

Related posts

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 6 நாட்கள் போலீஸ் காவல்

போலீஸ்காரரை தாக்கிய பெண் எஸ்ஐ மகன் கைது

திருவள்ளூர் அடுத்த காக்களூரில் பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு