ஈரோட்டை சேர்ந்த நிதி நிறுவனம் பல்வேறு மாநில ராணுவ வீரர்களிடம் நூதன முறையில் பண மோசடி என புகார்..!!

ஈரோடு: ஈரோட்டை சேர்ந்த நிதி நிறுவனம் பல்வேறு மாநில ராணுவ வீரர்களிடம் நூதன முறையில் பண மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. ராணுவ வீரர்களிடம் ஆசை வார்த்தை கூறி பண மோசடி செய்த நிறுவனம் தொடர்பாக ஆட்சியர், எஸ்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Related posts

உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு

புதுச்சேரியில் வீடுகளுக்கான மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது

சென்னை ஏழுகிணறு பகுதியில் நீர்த்தேக்க தொட்டியில் தவறி விழுந்து 5 வயது சிறுமி உயிரிழப்பு