அமலாக்க துறை, சிபிஐயால் பாஜவுக்கு ஓட்டு கிடைக்காது: மம்தா பானர்ஜி சாடல்

ஷம்ஷெர்கஞ்ச்: அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகள் பாஜவுக்கு வாக்குகள் கிடைக்க உதவாது என முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். மேற்கு வங்கம், ஷம்ஷெர்கஞ்ச் பகுதியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில்,‘‘ வரும் மக்களவை தேர்தலில் பாஜவை எதிர்க்கும் விதமாக ஒன்றிணைந்து போட்டியிட வேண்டும் என அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கிறேன். அமலாக்கத்துறை, சிபிஐயை பயன்படுத்தி எதிர்க்கட்சி தலைவர்களை பாஜ தொந்தரவு செய்கிறது. இந்த அமைப்புகளால் கட்சிக்கு வாக்குகள் கிடைக்காது’’ என்றார்.

Related posts

படுகர் தினத்தையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து

தடை செய்யப்பட்ட மீன்களைப் பிடித்தாலோ, சமைத்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை

ஒருவரது தனிப்பட்ட வாழ்விற்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பது ஏற்புடையதல்ல: ஜி.வி.பிரகாஷ் அறிக்கை!