அமலாக்கத்துறை அதிகாரியின் ஜாமின் நிபந்தனை தளர்வு!!

மதுரை : அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமின் மனுவை தளர்த்தி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தினமும் ஆஜராகி கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தி வாரம் ஒரு முறை கையெழுத்து இட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. லஞ்ச வழக்கில் கைதாகி, நிபந்தனை ஜாமினில் உள்ளார் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு

நீட் தேர்வு முறைகேடு: மேலும் 9 மாணவர்களுக்கு நோட்டீஸ்

ஜப்பானில் கடந்த சில நாட்களாக அரிய வகை நோய் விரைவாக பரவி வருகிறது ஜூன் 2 முதல் பாதிப்பு அதிகரிப்பு