புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார், சுக்பீர்சிங் சாந்து ஆகியோர் நியமனம்

டெல்லி: புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார், சுக்பீர்சிங் சாந்து ஆகியோரையே நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். புதிய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கேரள பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர். சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டபோது காஷ்மீரை நிர்வகித்த அதிகாரிகளில் ஞானேஷ்குமாரும் இருந்தார்.

Related posts

தாமரைக்கு தாவி சீட் கிடைக்கும்னு எதிர்பார்த்த அம்மணி கேபினட் ஆசையில் மிதப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொல்லிட்டாங்க…

திமுக ஆட்சியில் மக்களுக்கு வழங்கிய திட்டங்களை தேர்தல் பிரசார கூட்டங்களில் எடுத்துரைத்து நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வெற்றி: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு