முதல்கட்ட தேர்தலில் 66.14% வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: மக்களவைக்கான முதல்கட்ட தேர்தலில் 66.14% வாக்குகளும், 2-ம் கட்ட தேர்தலில் 66.71% வாக்குகளும் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடந்த தேர்தலில் 69.72% வாக்குகளும், புதுச்சேரி மக்களவை தொகுதி தேர்தலில் 78.90% வாக்குகளும் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Related posts

காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்திக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திடீர் புகழாரம்

மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த தனியார் பேருந்து நடத்துனருக்கு 20 ஆண்டு சிறை

கே.ஆர்.பி. அணையில் மீன்கள் இறந்து மிதந்த விவகாரம்: மீன்வளத்துறை ஆய்வறிக்கையால் அதிர்ச்சி