தேர்தல் பிரச்சாரத்தின் போது பெண்களுக்கு எதிராக மோசமான கருத்துகளை பேசியதாக நாடு முழுவதும் 200 வழக்குகள் பதிவு!!

டெல்லி : தேர்தல் பிரச்சாரத்தின் போது பெண்களுக்கு எதிராக மோசமான கருத்துகளை பேசியதாக நாடு முழுவதும் 200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிராக இழிவான கருத்துகளை பேசியதாக வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் மீது 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளது. 200 வழக்குகளில் 169 வழக்குகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தலைமை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Related posts

பலாப்பழக்காரரின் ரகசிய ஆலோசனை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கொடைக்கானல் ஏரிக்குள் பாய்ந்த கார்

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பெண்கள் பலி 2 விசாரணைக்குழு அமைப்பு