இபிஎஸுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!!

டெல்லி : எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு தொடர்பான லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சட்டம் எதை அனுமதிக்கிறதோ அதற்கு உட்பட்டு விசாரணை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Related posts

பாக்கெட் சைஸ் அரசியல் சாசன புத்தகத்தின் விற்பனை அதிகரிப்பு: EBC தகவல்

பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்று சிறந்து விளங்கும் ஆவின் நிறுவனம்: தமிழ்நாடு அரசு பெருமிதம்

நீட் மோசடி: பீகாரில் நீட் தேர்வுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பு மாணவர்களிடம் ரூ.32 லட்சம் பெற்று கொண்டு வினாத்தாளை கசியவிட்டதாக தரகர்கள் ஒப்புதல் வாக்குமூலம்