ஆண்டிபட்டி அருகே போதையில் தினமும் தகராறு செய்த கணவனை கொன்று நாடகமாடிய மனைவி கைது

தேனி: ஆண்டிபட்டி உப்புத்துறையில் போதையில் தினமும் தகராறுசெய்த கணவனைகொன்று நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். விவசாயி ராஜா தன்னைத்தானே வெட்டிக்கொன்று இறந்ததாக பொய் கூறிய அவரது மனைவி ஜெயா கைது செய்யப்பட்டார். தினமும் குடித்து விட்டு தகராறு செய்து வந்ததால் ராஜாவை அரிவாளால் வெட்டிக்கொன்றதாக மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார்.

Related posts

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முன்பு நடுரோட்டில் நிறுத்தப்படும் பேருந்துகள்: சாலையை கடக்க முடியாமல் பயணிகள் அவதி

நின்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி 15 பேர் பலி: 60 பேர் படுகாயம்; மேற்கு வங்கத்தில் பயங்கரம்

ரேபரேலி எம்பியாக நீடிக்க முடிவு வயநாடு எம்.பி பதவி ராகுல் ராஜினாமா: இடைத் தேர்தலில் பிரியங்கா போட்டி