திமுக வேட்பாளர்களான தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், டி.ஆர்.பாலு ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்பு

சென்னை: திமுக சார்பில் மத்திய சென்னையில் போட்டியிடும் தயாநிதி மாறன், தென் சென்னையில் போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியன், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் டி.ஆர்.பாலு ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

Related posts

ஆம் ஆத்மியை அழிக்க பாஜக முயற்சித்தது: அரவிந்த் கெஜ்ரிவால்

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை(மே12) கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

ஆப்கானிஸ்தானில் நேற்று பெய்த திடீர் மழை, வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200-ஐ தாண்டியது