ஆப்கானிஸ்தானில் நேற்று பெய்த திடீர் மழை, வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200-ஐ தாண்டியது

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் நேற்று பெய்த திடீர் மழை, வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200-ஐ தாண்டியது. ஆப்கானின் வடக்கு பகுதியில் உள்ள பாஹ்லான் மாகாணத்தில் நேற்று கொட்டிய கனமழையால் பெரும் வெள்ளெப்ருக்கு ஏற்பட்டது. திடீர் வெள்ளப்பெருக்கால் ஆயிரக்கணக்கான வீடுகள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

Related posts

தெற்கு ரயில்வே முதன்மை தலைமை வணிக மேலாளர் பொறுப்பேற்பு

ஜாதி, மதம், மொழி ரீதியாக வாக்குகள் சேகரிப்பதை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய ஆணையம் அமைக்க கோரிய வழக்கு: தேர்தல் ஆணையம் பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு

புதிய ஒப்பந்ததாரரை நியமிக்கும் வரை மெரினா பார்க்கிங் பகுதியில் கட்டணம் வசூலிக்க தடை: மாநகராட்சி உத்தரவு