ஓய்வுபெற்ற டிஜிபி மனைவியிடம் ரூ.5,000 திருட்டு

சென்னை : சென்னையில் ஓய்வுபெற்ற டிஜிபி மகேந்திரனின் மனைவி ராணியின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.5,000-திருட்டு போயுள்ளது. எஸ்.பி.ஐ. வங்கியில் இருந்து ரிவார்டு வந்துள்ளதாக வந்த லிங்க்-ஐ கிளிக் செய்தபோது நூதனமுறையில் ரூ.5,000 திருடு போனது. ஓய்வுபெற்ற டிஜிபி மனைவியின் வங்கிக் கணக்கில் பணம் திருடப்பட்டது தொடர்பாக சைபர் கிரைம் விசாரணை நடத்தி வருகிறது.

Related posts

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் இங்கிலாந்தில் பயிற்சி முடித்த 25 மாணவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

சென்னை பட்டினம்பாக்கம் காவலர் குடியிருப்பில் 3 நாளில் 2 போலீசார் தூக்கிட்டு தற்கொலை