தேவகவுடா பேரன் பிரஜ்வால் ஆபாச வீடியோ : 2023-ல் பாஜக நிர்வாகி கடிதம்

பெங்களூரு : தேவகவுடா பேரன் பிரஜ்வாலின் ஆபாச வீடியோக்கள் தொடர்பாக 2023 டிசம்பரிலேயே பா.ஜ.க. நிர்வாகி கடிதம் எழுதியுள்ளார். கர்நாடக பா.ஜ.க. நிர்வாகி தேவராஜே கவுடா, அம்மாநில பா.ஜ.க. தலைவர் விஜயேந்திராவுக்கு டிசம்பரில் கடிதம் எழுதியிருந்தார். பல பெண்களை ஏமாற்றி பலாத்காரம் செய்து பிரஜ்வால் ஆபாச வீடியோக்களை எடுத்து வைத்துள்ளதாக கடிதத்தில் தேவராஜே தகவல் அளித்துள்ளார்.

Related posts

போடி ரயில் நிலைய சுரங்கப்பாதையை பயன்பாட்டுக்கு திறக்க கோரிக்கை: மழை நீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை வேண்டும்

வெளிநாட்டு முகவர் மசோதாவை சட்டமாக்க கடும் எதிர்ப்பு.. ஜார்ஜியா நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் இடையே மோதல்..!!

விக்கிரவாண்டி அருகே குடிநீர் கிணற்றில் மனித கழிவுகள் கலப்பு?.. போலீசார் விசாரணை