பணிநீக்க நடவடிக்கையில் இணைந்த Dell நிறுவனம்!

டெல்லி: செலவினங்களை குறைக்கும் நோக்கில் உலகம் முழுவதிலும் சுமார் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக பிரபல கணினி தயாரிப்பு நிறுவனமான DELL தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 6,650 ஊழியர்களை DELL பணிநீக்கம் செய்திருந்தது

Related posts

பாலியல் புகார் வழக்கில் தலைமறைவாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா கைது

சொல்லிட்டாங்க…

தென்மாவட்டத்தில் தலைகாட்டிய சேலத்துக்காரர் தப்பித்தோம், பிழைத்தோம் என காரில் பறந்த கதையை சொல்கிறார்: wiki யானந்தா