டெல்லி சட்டப்பேரவையில் இருந்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்..!!

டெல்லி: டெல்லி சட்டப்பேரவையில் இருந்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டனர். டெல்லி குடிநீர் வாரியத்தில் முறைகேடு என முழக்கமிட்டு அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

விஷவாயு தாக்கி மூவர் பலி – 2 விசாரணை குழு அமைப்பு

வழக்கறிஞர் கொலை வழக்கில் 3 பேர் சரண்

ஜூன் 12: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை