டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது..!!

டெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. சற்று நேரத்தில் தாக்கலாகும் ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டுக்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படுகிறது. தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால் பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

Related posts

சதுரகிரிக்கு செல்ல 4 நாட்களுக்கு அனுமதி

ஜூன் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு