டெல்லியில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை இன்று மாலை சந்திக்கிறார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்..!!

டெல்லி: டெல்லியில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை இன்று மாலை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சந்திக்கிறார். தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று சந்திக்கிறார்.

Related posts

இந்தியா – கம்போடியா இடையே முதல் நேரடி விமானசேவை

மெக்கா: வெப்ப அலையால் ஹஜ் பயணிகள் 19 பேர் பலி

சனிக்கிழமை அட்டவணைப்படி இன்று மெட்ரோ ரயில் சேவை