Latest இந்தியா செய்திகள் டெல்லியில் ஒன்றிய அரசு அலுவலக கட்டடத்தில் தீ விபத்து!! PorselviApril 16, 2024, 2:34 pm0151 views டெல்லி : டெல்லியில் ஒன்றிய நிதி, உள்துறை அமைச்சகத்தின் முக்கிய அலுவலகங்கள் உள்ள நார்த் அவென்யூ கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தால் நிதி, உள்துறை அமைச்சக அலுவலகங்களில் முக்கிய ஆவணங்கள் சேதமடைந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.