டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கில் உத்தரவு ஒத்திவைப்பு

டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கில் உத்தரவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கெஜ்ரிவாலை மேலும் 7 நாள் காவலில் விசாரிக்க ED கோரிய நிலையில் உத்தரவை டெல்லி ரோஸ் அவென்யூ ஒத்திவைத்தது.

Related posts

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிப்பு

குமரி முழுவதும் பரவலாக சாரல் மழை: மேலும் 6 வீடுகள் இடிந்து விழுந்தன

பாலக்காடு அருகே சில்லிக் கொம்பன் யானை முகாம்: தோட்ட தொழிலாளர்கள் அச்சம்