டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையருடன் இந்தியா கூட்டணி தலைவர்கள் சந்திப்பு..!!

டெல்லி: டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையருடன் இந்தியா கூட்டணி தலைவர்கள் சந்தித்து வருகின்றனர். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, காங். சார்பில் அபிஷேக் மனு சிங்வி, திரிணாமுல் எம்பி டெரிக் ஓ பிரையன் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு விவரங்களை உடனுக்குடன் முழுமையாக வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. தொகுதி வாரியாக வாக்குப்பதிவு சதவீதத்துடன் வாக்களித்தவர்களின் எண்ணிக்கையையும் வெளியிட வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

ஜூன் 3: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

வாக்கு எண்ணிக்கை நாளில் ரொம்ப உஷாராக இருங்க… முகவர்களுக்கு செல்வப்பெருந்தகை அறிவுறுத்தல்

101வது பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் நினைவிடத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு