டெல்லி சம்பு எல்லையில் போலீசாரின் கண்ணீர் புகைக்குண்டு வீச்சால் உடல்நலம் பாதிக்கப்பட்ட விவசாயி உயிரிழப்பு..!!

டெல்லி: டெல்லி சம்பு எல்லையில் போலீசாரின் கண்ணீர் புகைக்குண்டு வீச்சால் உடல்நலம் பாதிக்கப்பட்ட விவசாயி உயிரிழந்தார். பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயதான விவசாயி ஞான சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆயிரக்கணக்கான விவசாயிகளுடன் ஞான சிங்கும் டெல்லியை நோக்கி பேரணியாக வந்துகொண்டிருந்தார்.

Related posts

டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நிறைவு

மக்களவைத் தேர்தலில் கிடைத்த வெற்றி மோடிக்கு எதிரான வெற்றி: மல்லிகார்ஜூன கார்கே பேச்சு

40 நாடாளுமன்றத் தொகுதிகளையும் கைப்பற்றி 100 சதவிகித வெற்றி வாகை சூடிய முதல்வர்